வி.களத்தூர் ஜாமியா பள்ளிவாசலில் “மினோரா” புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.


வி.களத்தூர் ஜாமியா பள்ளிவாசலில் “மினோரா” புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் “ மினோரா ” புதுப்பிக்கும் பணி தொடங்கியது.
அதன் பிறகு தமதமாக வேலை நடைப்பெற்றது. இன்று மிண்டும் வேலை எற்பாடுகள விறுவிறுப்பாக தொடங்கியது..



இதைப்பற்றி பெயிண்டிங் சரீப் அவர்களிடம் கேட்டபோது இன்ஷா அல்லாஹ் இன்னும் 10 நாட்களில் “ மினோரா ” வேலை நிறைவு பெறும் என்றார். 

வின்முட்டும் அளவுக்கு உயர்ந்து நிற்கும் இந்த “மினோரா 110 அடி உயரம்” கொண்டதாகும். 

“ மினோரா ” அதன் புகைப்படம் உங்கள் பார்வைக்கு......


 


 

thanks - vkalathurexpress
Share on Google Plus

About super

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

கருத்துரையிடுக