அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றோம்..

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).....

 நமது வலைத்தளம் இன்று (16/10/2014) முதல் அடியெடுத்து வைக்கிறது..
அல்ஹம்துலில்லாஹ் !!! இத்தளத்தின் முக்கிய நோக்கம் சமுதாய செய்திகள், நமதூர் செய்திகள்,இஸ்லாம் போன்ற பல்வேறு செய்திகளை உங்களுக்கு நாங்கள் தருவோம் என்று நம்புகிறோம்.....

அதுபோல் நமது வலைதளத்தில்  செய்திகள் தினமும் UPDATED செய்ய முடியாது என்பதை நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம்....

நமதூர் பிரபலமான வலைத்தளங்கள் வி.களத்தூர்.இன்,வி.களத்தூர்.காம்
கல்லாறு.காம், வி.களத்தூர் one, வி.களத்தூர் பார்வை, புஷ்ரா.காம் ஆகிய வலை தளங்களில் எமது வலைத்தளத்தை இணைப்பு  வைக்க வேண்டுகிறேன்..   நமதூர் சகோதரத்துவத்தை பேணிக்காப்போம்......!!!

Share on Google Plus

About super

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

4 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்.. (வரஹ்) ஜுபைர் உங்கள் தளத்தை நான் சிறிய முறையில் நீங்கள் விரும்பிய அளவில் வடிவமைத்தேன் அல்ஹம்துலில்லாஹ் ! உங்கள் தளத்தை என்னுடைய தளத்தில் இணைத்துவிட்டேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் ..
    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் .....

    - வி.களத்தூர் பார்வை

    பதிலளிநீக்கு
  2. உங்கள் வலைத்தளம் மிக நன்றாக உள்ளது. உங்கள் வலைத்தளம் வளர வாழ்த்துக்கள்.நமது ஊரின் பெயரில் பல வலைத்தளங்கள் உள்ளன.அனேகமாக தமிழ் நாட்டில் வி.களத்தூர் பெயரில் தான் அதிகம் வலைத்தளம் இருக்கும் என நினைக்கிறேன்.வலைதளம் ஆரபித்தவுடன் பலர் தினமும் செய்தி கொடுக்கின்றனர் .பின் 6 மாதம் 1 வருடம் பின் காணமால் போய் விடுகின்றனர்.அதுபோல உங்கள் வலை தளம் இருக்க கூடாது.
    தொடர்ந்து செய்தி கொடுங்கள்.முகநூலில் ஆயிரம் மேல் நண்பராக சேருங்கள்.அப்போதுதான் உங்கள் செய்தி பலருக்கு கிடைக்கும்
    இன்ஷா அல்லாஹ் நீங்கள் தொடர்ந்து 3 மாதம் மேல் வலைத்தளத்தில் செய்தி கொடுங்கள் .பின் உங்கள் வலைதளத்தை இணைப்பு வைக்கிறேன்
    நமது ஊரின் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கவும்.

    பதிலளிநீக்கு
  3. தற்போது உங்கள் வலைத்தளம் வி.களத்தூர்.இன் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.வாழ்த்துக்கள்.தரமான செய்திகளை உங்கள் வலைதலத்தில் இடவும்.
    தினசரி குறைந்த பட்சம் ஒரு செய்தியாவது கொடுக்கவும்.
    என்றும் நட்புடன்
    S.பைஜுர் ரஹ்மான்.
    வி.களத்தூர்.இன்.

    பதிலளிநீக்கு
  4. உங்கள் வருகைக்கும் , நமது தளத்தை இனைப்பு வைத்த இரண்டு தளத்திற்க்கும் நன்றி ..

    பதிலளிநீக்கு